Report விளம்பரம் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பொறுப்பில் இருந்த காலப்பகுதியில், தனது உத்தியோகபூர்வ செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பயன்படுத்தாமல் சேமிக்க முடிந்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய
Report விளம்பரம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா குன்றில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட துளையிடல் மற்றும் கனரக உபகரணங்களைப் பொருத்திய நடவடிக்கைகளால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள்
Report விளம்பரம் பருத்தித்துறை - தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருடன் பயணித்த தாய் மற்றும் தந்தையாரும் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை - தும்பளை வீதியில் மணியாரம்
Report விளம்பரம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் ஆகியோருக்கான நினைவு வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (22.11.2026) சுவிட்சர்லாந்தின் லுற்சேர்ன் பகுதியில் நடைபெற்றுள்ளது. சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில்